உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

தேவகோட்டை : தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. என்.எஸ்.எம். பி. சங்க செயலாளர் வெள்ளையன் வரவேற்றார். தலைமையாசிரியர் வெங்கடாசலம் அறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் சரவணன், சங்க உறுப்பினர் முத்துக்கருப்பன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பாடத்தில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி