உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டை உடைத்து திருட முயற்சி

பூட்டை உடைத்து திருட முயற்சி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வன்னிகோட்டையைச் சேர்ந்தவர் தமிழரசி 27, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது யாரோ பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளனர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி