உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விழிப்புணர்வு முகாம் 

 விழிப்புணர்வு முகாம் 

சிவகங்கை: கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோர் இல்லத்தில் பெற்றோர் மற்றும் முதியோர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் கணேசன், முருகேசன், மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுகன்யா முதியோர்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்