உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

பூவந்தி, - பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரி சார்பாக பிளாஸ்டிக் பொருட்களின் நன்மையும் தீமைகளும் என்ற தலைப்பின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.உதவி பேராசிரியை ரமா பொற்கலை இயற்கையை உணரும் நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் தீமைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை