உள்ளூர் செய்திகள்

 விழிப்புணர்வு

காரைக்குடி: கல்லல் சாந்தி ராணி பதின்ம மேல்நிலைப் பள்ளி சார்பில் போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கல்லல் எஸ்.ஐ., பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.ஐ., சக்திவேல், தலைமை காவலர் முனியசாமி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுதா, துணை முதல்வர் சுனிதா, ஆசிரியர்கள் வசந்தகுமார் மணிமொழி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ