உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

 ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

சிவகங்கை: சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் செல்வ விநாயகர் சன்னதியில் மண்டல பூஜை விழா நேற்று நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜை, சங்காபிேஷகம் நடந்தது. சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு புஷ்பாஞ்சலியும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி