மேலும் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா: மாட்டு வண்டி பந்தயம்
11-Aug-2025
சிவகங்கை : கொல்லங்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடந்த சிறிய மாட்டு பிரிவில் 27 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
11-Aug-2025