உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயற் பொறியாளர்கள் மாற்றம் 

செயற் பொறியாளர்கள் மாற்றம் 

சிவகங்கை : சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏ.வெண்ணிலா, ஹிந்து சமய அறநிலையத்துறை செயற் பொறியாளராக மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக ஹிந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் ஜி.அனுராதா, சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளராக மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை