உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபருக்கு வெட்டு: இருவர் தலைமறைவு

வாலிபருக்கு வெட்டு: இருவர் தலைமறைவு

சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி பாலமுருகன் மகன் வசந்தகுமார் 23. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் முன் நின்றிருந்தார்.டூவீலரில் வந்த இருவர், இவரது கை, கால், கழுத்தில் வெட்டி விட்டு தப்பினர். சிவகங்கை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை