உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா

 தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா

தேவகோட்டை: தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோயிலில் தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஷீரடி சாய்பாபாவிற்கு பன்னீர் அபிஷேகம், தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தங்க ரதம் பக்தர்களால் இழுக்கப்பட்டது. பக்தர்களின் பஜனை, சிறப்பு ஆர்த்தி நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை