உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளி ஊழியர் சங்க கூட்டம்

மாற்றுத்திறனாளி ஊழியர் சங்க கூட்டம்

தேவகோட்டை : தேவகோட்டையில் அனைத்து துறை ஊழியர், ஆசிரியர் மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். பேராசியிர் ரகீம் சிறப்பு வகித்தார். வட்டார தலைவராக வள்ளியப்பன், செயலாளர் ராமு, பொருளாளர் சண்முகவேல் தேர்வாகினர். அரசு பணியில் உள்ளோருக்கு பதவி உயர்வில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். பணிமுடிந்து செல்லும் பணி நேரத்தை 30 நிமிடமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை