உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

 இளையான்குடி பேரூராட்சி கூட்டம்

இளையான்குடி: இளையான்குடியில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜமுதீன் தலைமையில் நடந்தது துணைத்தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். செயல் அலுவலர் அன்னலட்சுமி வரவேற்றார். பேரூராட்சி அலுவலர் சுந்தரவள்ளி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்களான நாகூர் மீரா அ.தி.மு.க., செய்யது ஜமீமா தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை