உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மது விற்றவர் கைது

 மது விற்றவர் கைது

இளையான்குடி: இளையான்குடி அருகே பெரும்பச்சேரி அரசு டாஸ்மாக் கடை அருகே மேலத்தெருவைச் சேர்ந்த தர்மராஜ் 45, என்பவர் அனுமதியின்றி மது விற்றதாக இளையான்குடி போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி