உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாண்டில் ஆண் உடல்

பஸ் ஸ்டாண்டில் ஆண் உடல்

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் புதிததாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் நேற்று மதியம் 3:30 மணிக்கு 50 வயது மதிக்க தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் பெயர் முகவரி தெரியாததால் அவரை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !