உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆண்கள் கபடி, கால்பந்து போட்டி 

ஆண்கள் கபடி, கால்பந்து போட்டி 

சிவகங்கை : சிவகங்கையில் கல்லுாரி மாணவர்களுக்கான கபடி, கால்பந்து, கையுந்து போட்டி நடைபெற்றது.கால்பந்து போட்டியில் புதுவயல் வித்யாகிரி கல்லுாரி முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி, மூன்றாம் இடத்தை இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லுாரி பெற்றது. கபடி போட்டியில் முதலிடம் காரைக்குடி ஜாலிஸ் 10 அணி, இரண்டாம் இடம் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி, மூன்றாம் இடம் மானாமதுரை அணி பெற்றது. கையுந்து பந்து போட்டியில் முதலிடம் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி, இரண்டாம் இடம் புதுவயல் வித்யாகிரி கல்லுாரி, மூன்றாம் இடம் மானாமதுரை எஸ்.பி.எப்.சி., அகாடமி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை