உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அழகப்பா பல்கலை.,யில் திறந்தவெளி கலையரங்கம்

அழகப்பா பல்கலை.,யில் திறந்தவெளி கலையரங்கம்

காரைக்குடி, : காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய திறந்தவெளி கலையரங்கம் கட்டப்பட்டது. கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். விழாவில், அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமையேற்றார். பதிவாளர் செந்தில்ராஜன் முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., அழகப்பா பல்கலை., ஆட்சி குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், ராசாராம், பழனிச்சாமி சேகர், தேர்வாணையர் ஜோதிபாசு தொலைநிலைக் கல்வி இயக்குனர் கண்ணபிரான் முன்னாள் அமைச்சர் தென்னவன் பல்கலை., பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்