உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஓய்வூதியர் சங்க கூட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் காரைக்குடி கிளை சங்க கூட்டம் நடந்தது. கிளை தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கவுரவ தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பிரகாஷ் பேசினார். செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு ராமமூர்த்தி பங்கேற்றனர். இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ