உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள்:

போலீஸ் செய்திகள்:

சிவகங்கை, : தொண்டி ரோடு கிருஷ்ணமூர்த்தி 76. இவரது டூவீலர் அருகே மெழுகுவர்த்தி வைத்திருந்தார். அப்போது பெட்ரோல் கசிவால் தீ பிடித்து, இவரது உடலில் பரவியது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ