உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக பணிபுரியும் சசி வர்ணம் 42, என்ற போலீஸ்காரர் கால்பிரவு என்ற இடத்தில் டூவீலரில் சென்றபோது விபத்தில் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை