மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
19 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளம் மயூரநாதன் குமரகுருதாச சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு குமரகுருதாச சுவாமி பாடல் பாராயணமும், மாலை 6:30 மணிக்கு வஜ்ராயுதத்திற்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனை தீபாராதனை,இரவு 7:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago