உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை கடையில் திருட்டு

சிவகங்கை கடையில் திருட்டு

சிவகங்கை: சிவகங்கை தெற்கு ராஜ வீதியை சேர்ந்த சிங்கராயர் மகன் ஜான் வேதமுத்து 37, இவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜன.20 இரவு 11:00 மணிக்கு சிவகங்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கார்த்திக்ராஜா 27, மருதுபாண்டியர் நகர் ராமு மகன் அய்யாசாமி 30, இருவரும் கடையின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி