உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நாளை சிறப்பு மருத்துவ முகாம் 

 நாளை சிறப்பு மருத்துவ முகாம் 

சிவகங்கை: கல்லல் அருகே கண்டரமாணிக்கத்தில் நாளை (டிச.,27) நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கண்டரமாணிக்கம் சேதுஐராணி மெட்ரிக் பள்ளியில் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணிவரை இம்முகாம் நடைபெறும். இதில், பொது மருத்துவம், மகப்பேறு உட்பட 17 விதமான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவை இலவசமாக எடுக்கப்படும். டாக்டர்கள் பரிந்துரை செய்வோருக்கு எக்கோ, எக்ஸ்ரே, மகளிருக்கு கர்ப்பபை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி