உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளையாட்டு தின விழா

விளையாட்டு தின விழா

திருப்புவனம்: திருப்புவனம் அரசு பள்ளியில் விளையாட்டு தின விழா நடத்தப்பட உள்ளதையடுத்து மாணவிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்து வருகின்றன.திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயில்கின்றனர். பெண்கள் பள்ளியில் மைதான வசதி இல்லாததால் அருகில் உள்ள ஆண்கள் பள்ளி மைதானத்தில் மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இறுதி போட்டி 17ம் தேதி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை தலைமையாசிரியை லலிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியைகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி