உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கழுகேர்கடை விலக்கில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். திருப்புவனம் போலீசார்உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை