உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பேராசிரியர் வீட்டில் திருட்டு

பேராசிரியர் வீட்டில் திருட்டு

காரைக்குடி : பரமக்குடி அரசு கல்லுாரி பேராசிரியர் அண்ணாத்துரையின் கோ.அழகாபுரியில் உள்ள வீட்டில் 6 பவுன் நகை, ரூ.15,000 மர்ம நபர்கள் திருடி சென்றனர். காரைக்குடி அருகே கோ.அழகாபுரியில் வசிக்கும் பேராசிரியர், அவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. இருவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பினர். அப்போதுவீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.15,000யை மர்மநபர்கள் திருடி சென்றனர். பள்ளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி