உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இன்று இனிதாக ...(03.12.2025) சிவகங்கை

 இன்று இனிதாக ...(03.12.2025) சிவகங்கை

ஆன்மிகம்கார்த்திகை விழா: தி.ராம. சாமி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 11:00 மணி முருகன் அலங்காரம் மாலை 6:00 மணி கார்த்திகை விழா: தண்டாயுதபாணி மலைக் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி தீபம் ஏற்றுதல் இரவு 7:00 மணி கார்த்திகை விழா: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி கார்த்திகை பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி அலங்காரம் உலா மாலை 6:00 மணி சொக்கப்பனை கொளுத்துதல் மாலை 6:00 மணி கார்த்திகை பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9'00 மணி முருகன் அலங்காரம் மயில் வாகன உலா மாலை 6:00 மணி கார்த்திகை பூஜை: சிலம்பணி சிதம்பர கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 5:00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்துதல் மாலை 6:00 மணி சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணிசிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணிசிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி. சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை, காலை 8:00 மணி.பொதுமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்: பிரிட்டோ மகால், சிவகங்கை, தலைமை: கலெக்டர் பொற்கொடி, சிறப்புரை: அமைச்சர் பெரியகருப்பன், காலை 10:00 மணி, ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை