உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்றையநிகழ்ச்சி:சிவகங்கை,

இன்றையநிகழ்ச்சி:சிவகங்கை,

ஆன்மிகம்சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை நித்திய படி பூஜை காலை 6:30 மணிசிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணிசிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணிசிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணிசிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணிசிறப்பு பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணிமாசித் தெப்ப உத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம், சுவாமி கல்யாண மண்டபம் எழுந்தருளல், காலை 7:45 மணி, கொடி, கொடியேற்றம் : காலை 10:30 மணிகோடி அர்ச்சனை பெருவிழா : கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி,கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி, கோடி அர்ச்சனை, காலை 6:00 மணி, மாலை 6:00 மணிசிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில்,மானாமதுரை,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி,காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி,காலை 9:00 மணி.மாசி தெப்ப உற்சவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், பகல் நேர உத்ஸவம், காலை 7:43 முதல் 8:23 மணி, பல்லக்கில் புறப்பாடு, இரவு 8:30 மணி.மாசி மக திருவிழா கொடியேற்றம் : சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 11:00 முதல் 11:30 மணி, காப்புகட்டுதல், சுவாமி புறப்பாடு, இரவு 8:30 மணி.சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. சிறப்பு பூஜை: கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:45 மணி. பொதுமெகா கல்வி கடன் முகாம்: மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கல்வித்துறை அரங்கு, சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:00 மணி, ஏற்பாடு: முன்னோடி வங்கி நிர்வாகம்.விழிப்புணர்வு ஊர்வலம்: மவுண்ட் லிட்ரா ஜி பள்ளி, இடையமேலுார், காலை 9:00 மணி.ஆண்டு விழா : மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி பள்ளி, மாலை 6:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ