உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  டூவீலர்விபத்தில் பலி

 டூவீலர்விபத்தில் பலி

மானாமதுரை: முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் கிராமத்திற்கு தீயணைப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நேரு 67, என்பவர் டூவீலரில் சென்றார். எதிரே பெரும்பச் சேரியில் இருந்து முத்தனேந்தல் கிராமத்திற்கு சுள்ளங்குடி ஊராட்சி செயலாளர் மகேந்திரன் 54, என்பவரும் டூவீலரில் வந்தபோது எதிர்பாராத விதமாக 2 டூவீலர்களும் மோதி கொண்டதில் நேரு பலியானார். மகேந்திரன் தலையில் காயமடைந்து சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை