உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வள்ளுவர் பேரவை ஆண்டு விழா

 வள்ளுவர் பேரவை ஆண்டு விழா

காரைக்குடி: காரைக்குடியில் வள்ளுவர் பேரவையின் 22 வது ஆண்டு விழா நடந்தது. நிறுவன தலைவர் செயம் கொண்டான் வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி, குபேரர் கோயில் அறங்காவலர் நாச்சியப்பன், அருணாச்சலம் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளை சார்ந்தவர் களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை