உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  உலக மீட்பர் சர்ச் குடும்ப விழா

 உலக மீட்பர் சர்ச் குடும்ப விழா

தேவகோட்டை: தேவகோட்டை ராம் நகர் உலக மீட்பர் சர்ச்சில் குடும்ப விழா நடந்தது. பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். மைக்கேல் சிறப்பு திருப்பலி நடத்தினார். தம்பதியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தனர். குடும்ப நல வாழ்வு பணிக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை