உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் மீண்டும் மஞ்சள் பை

திருப்புத்துாரில் மீண்டும் மஞ்சள் பை

திருப்புத்துார்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நிறுவப்பட்ட தானியங்கி கருவியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். பேருராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன்,மாசுக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் பாண்டியராஜன், செயல் அலுவலர் தனுஷ்கோடி, துணைத் தலைவர் கான் முகமது, கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை