உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பீடங்கள் இடித்து அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை