உள்ளூர் செய்திகள்

திருமண விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஹோட்டல்கள் சங்க செயலாளர் வி.கே.எஸ்.பேக்கரி உரிமையாளர் சுப்பு இல்ல திருமண விழா நடந்தது. மணமக்கள் விக்னேஸ்வரன் - ராசி ஆகியோரை கர்ணா ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன், ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், நாகா மெஸ் உரிமையாளர் பாண்டி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் குரு விலாஸ் அர்ஜுனன், முட்டை வியாபாரி பாலசுந்தரராஜ், கொண்டமநாயக்கன்பட்டி மட்டன் ஸ்டால் உரிமையாளர் சிக்கணன் உட்பட பலர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை