உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேலாளர் மீது புகார்

மேலாளர் மீது புகார்

பெரியகுளம் : பெரியகுளம் அரசு பஸ் டிரைவர் நாகராஜ். முன் விரோதம் காரணமாக டெப்போ மேலாளர் மணிவண்ணன், நாகராஜ்க்கு பணி ஒதுக்கவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த நாகராஜ் , டெப்போ மேலாளர் மீது புகார் கொடுத்துள்ளார். வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை