உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.30 லட்சத்தில் வடிகால் வசதி

ரூ.30 லட்சத்தில் வடிகால் வசதி

ஆண்டிபட்டி, : நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டிபட்டி ரயில்வே பீடர் ரோட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில் 'இப் பகுதியில் வடிகால் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் பரிந்துரையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தில் வடிகால் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது'. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ