உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டதாரி பெண் மாயம்

பட்டதாரி பெண் மாயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் ரோடு ராஜ் நகரை சேர்ந்தவர் காணிக்கை ராஜ் 57, இவரது மகள் தீபிகா அருள் மலர் 24, எம்.ஏ., பட்டதாரியான இவர் நேற்று முன் தினம் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.அக்கம் பக்கத்தில் தேடியும் காணவில்லை. காணிக்கை ராஜ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை