உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணம் தராததால் கணவர் தற்கொலை

பணம் தராததால் கணவர் தற்கொலை

ஆண்டிபட்டி : வேலப்பர் கோயில் அருகே கதிர்வேல்புரத்தைச் சேர்ந்தவர் குமார் 33, இவரது மனைவி காட்டு ராணி 31, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையான குமார் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன் தினம் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியை விற்பதற்கு குமார் எடுத்துச் சென்றுள்ளார். மனைவி தடுத்ததால் கோபித்துக் கொண்டு வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை