உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு

சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அபிஷேக்குமார் 22. இவர் தங்கை உறவு முறை கொண்ட 18 வயது சிறுமியை தவறாக சித்தரித்து தனது அலைபேசியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து மிரட்டி உள்ளார். இரு குடும்பத்தினருக்கு இடையே வீட்டின் கழிவுநீர் செல்வது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையால் முன் விரோதம் செய்தது தெரிந்தது. போடி தாலுகா போலீசார் அபிஷேக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி