தேனி, : தேனி பழனிசெட்டிபட்டியில் ஆர்கோ பில்டர்ஸின் நவீன முறையில் சீரமைக்கப்பட்ட அலுவலகத்தை, உரிமையாளர் ஆண்டனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மனைவி ஷைனி கேக் வெட்டியும், மருமகள் டாணா குத்துவிளக்கு ஏற்றினார்.உரிமையாளர் ஆண்டனி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். நிகழ்வில் வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், பழனிசெட்டிபட்டி துணைத் தலைவர் வெங்கடேஷ், தேனி பிஸ்னஸ் மன்ற இயக்குனர் முத்துசெந்தில், கே.எம்.சி., குழுமம் குமார், ஜே.ஆர்.ஆர்., நிறுவன இயக்குனர் ராதாகிருஷ்ணன், என்.பி.ஆர்., தங்க மாளிகை சத்யநாராயணன், நியூபம்ஸ் நாராயணபாபு, ராமநாதன், குவாலிட்டி கேர் தனபாலன், விஜயா எலக்ட்ரிக்கல் ராஜேஷ், சின்னமனுார் ஸ்ரீராமா மெட்டல் ராஜேஸ் குப்தா, ஜெயம் சரவணன், ஸ்ரீனி டிம்பர் ஜெகதீசன், டிஜிட்டல் பிரிண்டிங் சங்க மதுரை மண்டல தலைவர் பிரபு, மயூரா எல்.இ.டி., லைட்ஸ் ஹர்ஷவர்தன், டைமன் ஏஜன்சி கபில், வெஜிடபிள் பிரகாஷ், செந்துார் ஹார்டுவேர்ஸ் கார்த்திகேயன், வோர்டெக்ஸ் புவனேஷ், கமல் டிரேடர்ஸ் பொன்முருகன், இமயம் ஏஜன்சி சிவசுப்பிரமணி, நட்சத்திரா லைட்ஸ் சேதுநடேசன், எஸ்.எல்.எம்., சாண்ட் செந்தில்குமார், பெஸ்ட் ரவி, இ.எஸ்., பிரிக்ஸ் சீனிவாசன், ராகவி மெடிக்கல் ஜீவானந்தம், மிகிதா மார்பிள் அய்யம் பெருமாள், இம்பீரியல் பேட்டரி நாகராஜன், வி.எம்.விஷூவல் தரன், தேவா பர்னிச்சர் தேவா, பாரத் டோர்ஸ் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.எம்., கிரானைட் மணி, அன்னை பேக்கரி மிராஜ்ராயன், எஸ்.கே., ரெடிமிக்ஸ் சிவக்குமார், தேனி பிஸ்னஸ் மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மையத்தின் உறுப்பினர்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆர்கோ பில்டர்ஸ் இன்ஜினியர்கள் ஜீஸ்ஜோ ஆண்டனி, சீனிவாசன், தேவானந்த், முகம்மது ரபீக், ஜெர்சிஜோ, ஆண்டனி செய்திருந்தனர்.