உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் போக்சோவில் கைது

முதியவர் போக்சோவில் கைது

மூணாறு : மூணாறு அருகே ஐந்து வயது சிறுமியைபாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 67 வயதுமுதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் குட்டியாறு டிவிஷனைச்சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 67.இவர் ஐந்து வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே.அரண்மனா தலைமையில்போலீசார் சுந்தரமூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை