உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

ஆண்டிபட்டி : அம்மச்சியாபுரம் அருகே வாய்க்கால்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் 57, மனைவி மற்றும் திருமணமான பிள்ளைகளுடன் கூட்டு குடும்பமாக இருந்தார். சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெரிய கருப்பன் பூச்சி மருந்து குடித்து விட்டார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை