மேலும் செய்திகள்
பொதுக்கூட்டம்
23-Feb-2025
தேனி: தேனி மதுரை ரோடு பங்களா மேட்டில் மனித நேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்டத் தலைவர் அப்துல்லாஹ்பத்ரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முகமது ரபீக், அப்பாஸ்மந்திரி, சலீம் பாட்ஷா, த.மு.மு.க., நிர்வாகிகள் தவ்ஜீத் ஷபியுல்லாஹ், முகமது நிஷார்தீன், சி.பி.ஐ.,(எம்)., மாவட்டச் செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
23-Feb-2025