உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது

தேவாரம்: தேவாரம் அருகே டி. சிந்தலைச்சேரியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம், இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் 35., என்பவர் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். தேவாரம் போலீசார் செல்வராஜை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை