உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பால்வண்டி மோதி ஒருவர் காயம்

பால்வண்டி மோதி ஒருவர் காயம்

தேவாரம் : தேவாரம் மல்லிங்கர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 32. இவர் வ.உ.சி., மைதானம் அருகே நின்று இருந்தார். அப்போது ராசிங்காபுரம் செந்தில்குமார் 34. அதிவேகமாக பால் வண்டியை ஓட்டி வந்ததில் முத்துக்குமார் மீது மோதி உள்ளார். பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி