உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வழக்கு  தண்டனை

கஞ்சா வழக்கு  தண்டனை

மதுரை : சின்னமனுார் அருகே கன்னிச்சேர்வைபட்டி ஜெயக்குமார்53. இவர் சட்டவிரோதமாக வைத்திருந்த 16 கிலோ கஞ்சாவை ராயப்பன்பட்டி போலீசார் 2015ல் பறிமுதல் செய்தனர். அவருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ