உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 'புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வேண்டும், ஊழியர்களுக்கு மாதந்தோறும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் செய்யும் முறையை கைவிட கோரி ', கள்ளர் பள்ளிகள் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமர், முத்துமணி, மாவட்ட செயலாளர் ராம்குமார், மாநில செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சுருளியம்மாள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பெத்தனக்குமார், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளிகள்மாவட்ட செயலாளர் தீனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை