உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி: தேனி அருகே கோடாங்கிபட்டி அமராவதி பள்ளி தெரு சாந்தி 38. தேனி மளிகை கடை ஊழியர். வீட்டில் நேற்று மகனுக்கு பஸ் செலவிற்காக பணம் எடுக்க பீரோவை திறந்த போது அதில் இருந்த ரூ.5 ஆயிரம், ஒரு பவுன் 3 கிராம் தங்கநகைகள் திருடுபோனது. புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி