உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உதவி ஆய்வாளர் அலுவலகம் இடமாற்றம்

உதவி ஆய்வாளர் அலுவலகம் இடமாற்றம்

தேனி : பெரியகுளம் வைகை அணை ரோட்டில் நகராட்சி வணிக வளாகத்தில் இயங்கி வந்த பெரியகுளம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம், ஏப்.,22 முதல் கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என, பெரியகுளம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ