உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

போடி : போடி அருகே ராசிங்காபுரம் பாண்டுரங்கன் தெருவில் வசிப்பவர் மகேந்திரன் 25. இவரது மனைவி ராஜேஸ்வரி 22. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். 15 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி சின்னமனூரில் வசிக்கும் அவரது தாயார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வரவில்லை.மகேந்திரன் மாமியார் வீட்டிற்கு சென்று கேட்ட போது வரவில்லை என தெரிந்தது.மனைவியை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. மகேந்திரன் புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி