உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாகனம்மோதி பெண் காயம்

வாகனம்மோதி பெண் காயம்

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச்சொந்தமான தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் சண்முகையா மனைவி விமலா 53. இவர், மூணாறு நகரில் ஜி.எஸ்., ரோட்டில் நேற்று ரோட்டை கடக்க முயன்றபோது வனத்துறை வாகனம்மோதியது. தலையில் பலத்த காயமடைந்த வரை மூணாறில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை